உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மணிக்கு 320 கி.மீ வேகம்! கடலுக்கு அடியில் புல்லட் ரயில்! மாஸ் காட்டும் இந்தியா!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, மும்பை முதல் அகமதாபாத் வரை 508 கி.மீ தூரத்தில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதில் 7 கி.மீ கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை, பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. 2030-க்குள் முழுமையான சேவை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர் - கார்த்திகேயன் அதிவேகமாக செல்லக் கூடிய ரயில்களை தான் புல்லட் ரயில்கள் என்று அழைக்கிறார்கள். இந்த…