உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோயில் பணியாளர்கள் கண்ணியமாக வாழ போதுமான ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணியாளர்கள் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கு போதுமான ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் பணியாளர்களுக்கான ஊதியத்தை இந்து சமய அறநிலையத்துறை உயர்த்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி நெல்லை மாவட்டம் அம்பையைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள்…