உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

VIDEO- நடிகர் சூர்யாவின் 'சீன்' பட ட்ரெய்லர் வெளியீடு!

மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் படங்களான 'ரோமாஞ்சம்' மற்றும் 'ஆவேஷம்' ஆகிய படங்களை இயக்கிய திறமைமிக்க இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கலகலப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது ட்ரெய்லர் மூலமாக தெளிவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நீண்ட…