உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அப்பாவுக்கும் மகனுக்கும் வயது வேறுபாடு 5: நோட்டீஸ்க்கு விளக்கம் இல்லை- பாஜக

SIR நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள 13 கோடி வாக்காளர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்று மல்லிகார்ஜூன கார்கே வீட்டில், பாராளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மாதிரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேவேளையில் SIR நடவடிக்கை போலி வாக்காளர்கள் மற்றும்…