Maalaimalar
தவெக ஆட்சி அமைந்த 6 மாதத்தில் மக்களுக்கு கிடைத்த பரிசு விலைவாசி உயர்வு- இபிஎஸ்
செங்கல்பட்டில் அதிமுக 55-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தவெக ஆட்சி அமைந்த இந்த 6 மாதத்தில் மக்களுக்கு கிடைத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் அரிசு, பருப்பு என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. தனது சொத்தை மக்களுக்காக கொடுத்தவர் எம்ஜிஆர், தனது வாழ்நாள் முழுவதும்…