உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஈரான் முடிவால் அமெரிக்கா குஷி! முடிவுக்கு வரும் நீண்ட போர்! வேறு நாடுக்கு செல்லும் யுரேனியம்!

அணு ஆயுத சோதனைகளுக்கான யுரேனியத்தை மூன்றாவது நாட்டுக்கு அனுப்ப ஈரான் முடிவு செய்தது, அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்ட போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா ஒப்புக்கொண்டதால், உலக அமைதிக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. செய்தியாளர் - கார்த்திகேயன் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த பிப்ரவரி மாதம் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு…