Daily Thanthi
ஷாருக்கானின் “கிங்” படத்தில் இருந்து அனிருத் விலகல்
ஷாருக்கானின் ‘கிங்’படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார். ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘கிங்’. இதை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பதான்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ‘கொலையாளி…