உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் ஒரே நாளில் 1,309 மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வீடுதோறும் மின்னணுக் கழிவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் பழைய கைப்பேசிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட மொத்தம் 1,309 மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. மின்னணுக் கழிவுகள் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய அரசால், மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், தரம்…