உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? - இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன? 2026 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குள் மிகப்பெரிய கலகத்தை உண்டாக்கியது. ஏற்கெனவே, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களால் கட்சியில் பிளவு உண்டானதைப்போல, எடப்பாடி…