உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அர்ஜுன் தாஸின் “ஜான் டோ” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் தாஸின் “ஜான் டோ” படம் நவம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மதுமிதா இயக்குகிறார். பரபரப்பான கிரைம் த்ரில்லர் ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய…