Daily Thanthi
ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - மாணிக்கம் தாகூர்
சென்னை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் இன்று…