Polimer News
"எந்த பொருள் எடுத்தாலும் ரூ.140 " - வாடிக்கையாளரிடம் அடாவடி ஏன்..? ஊழியர்களை வெளுத்தெடுத்தனர்..!
கடை ஊழியர்களின் திமிரு பேச்சு..! வாடிக்கையாளர் ஒருவர் தனது குழந்தைக்கு விளையாட்டு பொருள் ஒன்றை எடுத்து, அங்கிருந்த பெண் ஊழியரிடம் இந்த பொருளை பிரித்து காட்டுமாறும், அந்த பொருள் டேமேஜ் இல்லாமல் இருந்தால், அதை வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். முதலில் பொருளை பிரித்து காட்டுவதாக சொன்ன அந்த பெண் ஊழியர், பணத்தை வாங்கிய பின்னர் இதையெல்லாம் பிரித்து காட்ட முடியாது..எனக் கூறியதோடு "எல்லாரும் தானே வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்" என திமிராக பேசியுள்ளார். அங்கு வேலை பார்த்த மற்றொரு பெண் ஊழியரோ, நீங்கள் பொருளை வாங்கிவிட்டு பிரித்து பாருங்கள், அப்படியே டேமேஜ் இருந்தால் நீங்களே, பொருளை பேக் செய்து தர வேண…