உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விமானப்படை தலைமை தளபதியாக அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு.. யார் இவர்?

விமானப்படை தலைமை மார்ஷல் அஷுதோஷ் தீட்சித் சனிக்கிழமையன்று இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றார். விமானப்படை தலைமை தளபதி ஏ.பி. சிங் ஓய்வுபெற்ற நிலையில் புதிய தலைமைத் தளபதியாக ஏர் சீப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பதவியேற்றார். இதனிடையே 43 ஆண்டுகள் நீண்ட சேவைக்கு பிறகு ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங் ஓய்வுபெற்றார். புதிய தலைமை தளபதி அசுதோஷ் தீட்சித் ஆபரேஷன் சிந்துரில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்…