உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட சிறப்பு தகுதித்தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட சிறப்பு தகுதித்தேர்வு டிசம்பர் மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஜூலை மாதம் 4 -ந் தேதி முதல் தாளும், 5-ந் தேதி 2-ம் தாளும் நடைபெற்றது. இந்த தேர்வை…