Daily Thanthi
செந்நிறத்தில் ஜொலித்த முழு நிலவு: ஆர்வத்துடன் ரசித்த பொதுமக்கள்
சென்னை, சென்னையில் சரியாக நேற்று இரவு 7 மணிக்கு அடிவானத்தில் அடர்ந்த ஆரஞ்சு அல்லது செந்நிறத்தில் ஹண்டர்ஸ் மூன் காட்சியளித்தது. வேட்டைக்காரன் நிலவு அக்டோபர் மாதத்தில் முழு நிலவு தோன்றுவதை 'ஹண்டர்ஸ் மூன்' என்று அழைக்கிறார்கள். இதனை தமிழில் 'வேட்டைக்காரன் நிலவு' என்று மொழி பெயர்க்கின்றனர். சில ஊர்ப்பக்கங்களில், 'அரிசி நிலவு', 'அறுவடை நிலவு', 'சோள நிலவு' என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். இதற்கு காரணம், அறுவடைக்காலம் முடிந்து…