Hindu Tamil Thisai
‘நான் அமைச்சராகும் சூழ்நிலை இல்லை’ - சவுமியா அன்புமணி தகவல்
சென்னை: ‘நான் அமைச்சராகும் சூழ்நிலைஇல்லை. தவெக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம்’ என்று சவுமியா அன்புமணி தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்தது, தவெகவுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சவுமியா அன்புமணி அமைச்சராகப் போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சவுமியா அன்புமணி…