IBC Tamil
கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல்துறை காவலில் இருந்த 79 பேர் உயிரிழப்பு
2020 முதல் 2025 மே மாதம் வரையிலான காலப்பகுதியில், காவல்துறை காவலில் (police custody) இருந்த 79 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 49 பேர் காவல் நிலைய அறைகளில் (cells) இருந்தபோது உயிரிழந்தனர். மற்ற 30 பேர், சந்தேக நபர்களைக் கைது செய்த பின்னர் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டெடுப்பதற்காக அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட காவல்துறை நடவடிக்கைகளின் போது உயிரிழந்தனர்....