Hindu Tamil Thisai
தமிழக நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடியில் திட்டம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சித் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம்கோடியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை…