உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

​இன்றைய ராசி பலன் 1 நவம்பர் 2026 : சந்திர மங்கள யோக அருள் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்

இன்று 1 நவம்பர் 2026, ஐப்பசி 15 வியாழக் கிழமை, சப்தமி திதி, இன்று சந்திர பகவான் மிதுன ராசியின் புனர்பூசம் பின் பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை பின் மூலம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். கடகத்தில் சந்திரன் -செவ்வாய் சேர்ந்து சந்திர மங்கள யோகத்தை உருவாக்குகிறது. 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார். பலனை கணித்தவர் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.மொபைல் எண்: 9087426655

பிற தளங்களில் இதே செய்தி