Daily Thanthi
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெற்றி: தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியது என்ன?
கேப் டவுன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டெஸ்ட்டில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில்…