உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: ‘நேவிக்’ சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன - இஸ்ரோ தலைவர் பெருமிதம்

சென்னை: நம்​நாட்​டின் வழிகாட்​டுதல் பயன்​பாட்​டுக்​கான ‘நேவிக்’ சேவை​கள் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ள​தாக இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் தெரி​வித்​தார். அமெரிக்​கா​வுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்​நாட்​டில் தரை, கடல் மற்​றும் வான்​வழி போக்​கு​வரத்து மற்​றும் பாது​காப்பு பயன்​பாட்​டுக்கு உதவும் இந்​திய மண்​டல வழிகாட்​டுதல் செயற்​கைக்​கோள் அமைப்பு (ஐஆர்​என்​எஸ்எஸ்) உரு​வாக்க இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) முடிவுசெய்…