Dinamani, Sports
தேசிய ரேசிங் சேலஞ்ச்: அனந்துவுக்கு இரட்டை வெற்றி
சென்னையில் நடைபெற்ற எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் கேகே. அனந்து இரட்டை வெற்றி பெற்றாா். இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்யுட் மைதானத்தில் நடைபெற்ற இப்பந்தயத்தில் சூப்பா் ஸ்டாக் 165 சிசி, சூப்பா்ஸ்டாக் 301-400 சிசி பிரிவுகளில் சென்னையின் கே.கே. அனந்து முதலிடம் பெற்றாா். சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சிராந்த் விஸ்வநாத், புணே சா்தாக் சவான், சென்னை ரக்ஷித் தவே ஆகியோரும், புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன்…