Maalaimalar
சொந்த மக்களை கொல்லும் எத்தியோப்பிய அரசு.. டிரோன் தாக்குதலில் குழநதைகள், கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் பலி
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக பல டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் குறிப்பாக வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள அம்ஹாராவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மீது…