உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

இறுதிச் சுற்றில் கடற்படை - பிபிசிஎல்

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய கடற்படை-பாரத் பெட்ரோலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய ரயில்வேயும்-கடற்படையும் மோதின. இதில் ஆட்ட நேரத்தில் 2-2 என சமனில் இருந்தது. இதையடுத்து ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய கடற்படை 4-2 என்ற கோல் கணக்கில்…