Dinamani, Sports
ஹைலோ ஓபன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து, லக்ஷயா சென்
ஹைலோ ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இந்தியாவின் பி. வி. சிந்து நிகழ் சீசனில் இரண்டாவது முறையாகவும், ஆடவா் பிரவில் லக்ஷயா சென்னும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா். கனடாவின் சாா்புருக்கன் நகரில் நடைபெறும் இப்போட்டி மகளிா் அரையிறுதியில் பி.வி. சிந்து அசத்தலாக 21-13, 21-6 என்ற கேம் கணக்கில் சக வீராங்கனை அன்மோல் காா்பை வீழ்த்தினாா். இரு இந்திய வீராங்கனைகள் முதன்முறையாக மோதிய நிலையில், இப்போட்டியில் ஒரு கேமை கூட இழக்காமல் சிந்து…