உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வங்கக்கடலில் ‘முரசு’ புயல் இன்று உருவாகிறது

சென்னை: தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும். இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்​பட உள்​ளது. இது​குறித்து இந்​திய வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்பில் கூறியிருப்பதாவது: வெள்​ளிக்​கிழமை (அக்.30) தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​கள் மற்​றும் அதை ஒட்​டிய அந்​த​மான் நிகோபார் தீவு​களில் நில​விய காற்​றழுத்​தத் தாழ்வுப்…