Hindu Tamil Thisai
அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய டிச. 31 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் சொத்துகள் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சி.சமயமூர்த்தி, அனைத்து துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் அசையும், அசையா சொத்துகள், கடன்கள் மற்…