உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி: போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்

ராஞ்சி, ஜார்க்கண்ட்டில் போலீஸ் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சாவான் மாவட்டம் கம்ஹரியா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் கடந்த வியாழக்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணை அவரது கணவர் தாக்கியுள்ளார். பெண் பாலியல் வன்கொடுமை இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது பக்கத்து…