உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

IIFA விழாவில் 12 விருதுகளை வாரிக் குவித்த 'துரந்தர்' - முழு பட்டியல்

26வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் விழாவில் 'துரந்தர்' திரைப்படம் 12 விருதுகளை வென்றுள்ளது. 26வது உலக இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், ஆதித்யா தார் இயக்கிய 'துரந்தர்' திரைப்படம் 12 விருதுகளை வென்றுள்ளது. துரந்தர் விருதுகள் இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக ரன்வீர் சிங் சிறந்த நடிகர் விருதை வென்றார். மேலும் சிறந்த படத்திற்கான…