Hindu Tamil Thisai
கொடைக்கானலில் கடுங்குளிரால் மக்கள் அவதி
பழநி: கொடைக்கானலில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் வாட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப் பொழிவு குறைந்துள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகரித்து நாள் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பகல் 12 மணிக்கு மேல் சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. அதிகாலை…