Daily Thanthi
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் 85 டிரில்லியன் டாலர் சந்தையை இந்திய பொருட்கள் எட்டும்: பியூஸ் கோயல் நம்பிக்கை
புதுடெல்லி, பல நாடுகளுடன் இந்தியா போட்டு வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் வருகிற ஆண்டுகளில் மொத்தமாக 85 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார சந்தையை இந்திய சரக்கு மற்றும் சேவைகள் எட்டும் என மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் கூறினார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறது. இதன் மூலம் வருகிற ஆண்டுகளில் நாட்டின் தொழில்துறை மற்றும் ஏற்றுமதி துறை விரிவடையும்…