Hindu Tamil Thisai
கோயில் வகைப்பாடு பட்டியல் தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க 3 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்கள் வகைப்பாடு தொடர்பான வரைவுப் பட்டியல் குறித்து பொதுமக்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க 3 வாரம் அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்…