உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

களைகட்டியது வடலூர் ஆட்டுச்சந்தை: தீபாவளியையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூர்: வடலூரில் வார இறுதி நாளான சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தை புகழ்பெற்றது. இங்கு தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணி முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக வந்திறங்கின. வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு, புவனகிரி, கம்மாபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகளை…