உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடன் தருவதாகக் கூறி வாலிபரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி: மர்ம நபர்கள் கைவரிசை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தருவதாகக் கூறி வாலிபரிடம் ரூ.1.95 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ரூ.2 லட்சம் கடன் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவருக்கு ரூ.2 லட்சம் கடன் ஒப்புதலாகி உள்ளதாகவும், அதனைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி…