IBC Tamil
தொடர் மழையால் 5 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
மோசமான வானிலை காரணமாகப் பெய்து வரும் மழையினால் 12 பிரதான நீர்த்தேக்கங்களும் 9 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாயும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 5 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. யோத வாவி, திஸா வாவி, வேமெடில்ல, தப்போவ மற்றும் அலிகொட ஆர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன. 74 நீர்த்தேக்கங்கள் அதேவேளை, இரண்...