உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

உகாண்டாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் இறுதி ஆட்டத்தில் உகாண்டாவை 35-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா முதல் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. காமன்வெல்த் நாடுகளிடையே கபடியை பிரபலப்படுத்தும் நோக்கில் முதலாவது கபடி சாம்பியன் போட்டி அகமதாபாதில் நடைபெற்றது. 13 நாடுகள் பங்கேற்ற இதன் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. மகளிா் பிரிவில் இந்தியாவும்-உகாண்டாவும் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே…