Hindu Tamil Thisai
கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம்
கடலூர்: சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து, கடலூர் சுற்று வட்டார கிராம மக்கள் கடற்கரையில். 2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கடலூர் சிப்காட் விரிவாக்க திட்டமாக புதிய தொழிற்பூங்கா அமைக்க கடந்த 2025-ம் ஆண்டு ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலங்களை கையகப்படுத்த அரசு அறிவிப்பு…