Maalaimalar
VIDEO: தனுஷ் அரசியலுக்கு வருவது மக்களுக்காகவா? வாக்குகளை பிரிக்கவா? - மக்களின் கருத்து இதுதான்
தனுஷ் அரசியலுக்கு வருவது மக்களுக்காகவா அல்லது வாக்குகளை பிரிக்கவா என்ற கேள்விக்கு மக்கள் மாலைமலருக்கு பதிலளித்துள்ளனர். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலுக்குள் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் அரசியல் அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக நடிகர் தனுஷ் மாற்றினார். மேலும் கடந்த அக்.25ம் தேதி, தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்தார்…