உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரிமாண்ட் செய்ய வந்தபோது கோவை சிறையில் போலீஸாரைத் தள்ளிவிட்டு கைதி தப்பியோட்டம்

கோவை/சென்னை: கோவை மத்​திய சிறை​யில் ரிமாண்ட் செய்ய வந்த போது நேற்று கைதி ஒரு​வர் தப்​பியோடினார். அவரை பிடிக்க 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இச்​சம்​பவம் தொடர்​பாக எஸ்ஐ உட்​பட 4 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். ஈரோடு மாவட்​டம் பவானிசாகரைச் சேர்ந்த ராகவன்(25) என்​பவர் வழிப்​பறி வழக்கு தொடர்​பாக கோவை மத்​திய சிறை​யில் விசா​ரணை கைதி​யாக அடைக்​கப்​பட்​டிருந்​தார். இவருக்கு பெங்​களூரில் வழிப்…