உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.71 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளம்பெண் கைது

சென்னை, சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து ரூ.1.71 கோடி உயர்ரக கஞ்சா கடத்தி வந்த இளம்பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மலேசிய விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து…