Daily Thanthi
கேரளா: சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 95 ஆண்டுகள் சிறை
கேரளா, கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடைய தொழிலாளிக்கு 95 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது கேரளம் மாநிலம் இலகமண் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45). தொழிலாளியான இவர் திருமணமானவர். இவர் 15 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்…