IBC Tamil
மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோமாவில் இருந்த கணவரை மீட்டெடுத்த சீன பெண்
மருத்துவர்களே நம்பிக்கை இழந்த நிலையில், கோமாவில் இருந்த தனது கணவரை ஐந்து ஆண்டுகாலத் தொடர் பராமரிப்பின் மூலம் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவந்த சீனப் பெண்ணின் நெகிழ்ச்சியான சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ என்பவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆபத்தில் சிக்கிய மூன்று வயதுக் குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது, கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றார். ...