Maalaimalar
நிஜ வாழ்வில் கேப்டனாக மாறிய மம்மூட்டி!
கேரளாவில் இணையவழி குற்றங்களை தடுக்கும் திட்டத்தில் மம்மூட்டி பங்காற்றவுள்ளார். கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்த வி.டி. சதீஷன் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பங்கேற்புடன் 'கிளிக்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இந்தத் திட்டத்தின் ஊக்குவிப்பாளராகவும் 'சைபர் செக்யூரிட்டி கேப்டனாகவும்' நியமிக்கப்பட்டுள்ளார்…