Hindu Tamil Thisai
தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
மதுரை: தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறினார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான அரசு துறைகளில் நிலுவைப் பணி நியமனம் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பின்னர்…