Hindu Tamil Thisai
ஆங்கிலேயர் காலந்தொட்டு செயல்பட்ட ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை மூடப்பட்டது
தூத்துக்குடி: தேனியில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிய பிரச்சினை எதிரொலியாக, ஆங்கிலேயர் காலந்தொட்டு செயல்பட்டு வந்த ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறை திடீரென மூடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக ஆஜர்படுத்தப்படுபவர்கள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டு வந்தனர். இங்கு 25-க்கும் மேற்பட்ட…