Hindu Tamil Thisai
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த மே 10 முதல் ஜூலை 31-ம் தேதி வரை பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார்…