Daily Thanthi
ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? நமீபியா - அயர்லாந்து இன்று மோதல்
விந்தோக், நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. நமீபியா - அயர்லாந்து நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. கடைசி ஒருநாள் போட்டி இந்நிலையில், நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று…