Daily Thanthi
வேலூர்: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் அதிரடி கைது
வேலூர், மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ளநோட்டுகளை எடுத்து வந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஓட்டல் அதிபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக்அகமது (வயது 46). இவர் தரணம்பேட்டை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரபீக்அகமது ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் பொருளை வாங்கும்போது, அதனை கொடுக்க…