Maalaimalar
அமெரிக்காவில் காணமல் போன 72 வயது இந்திய வம்சாவளி மூதாட்டி கால்வாயில் சடலமாக மீட்பு.. என்ன நடந்தது?
அமெரிக்காவில் காணாமல் போன 72 வயது இந்திய வம்சாவளிப் மூதாட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திலிருந்து காணாமல் போன 72 வயது இந்திய வம்சாவளிப் மூதாட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இறந்தவர் அஜித் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணவில்லை ஆகஸ்ட் 23 அன்று கலிபோர்னியாவில் செரஸ் நகரில் உள்ள காசா கிராண்டே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திலிருந்து…