Maalaimalar
ரூ.200 கோடி மோசடி வழக்கில் 'ஜெயிலர் 2' நடிகைக்கு உயர்நீதிமன்றம் சம்மன்
பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான நோரா பதேஹிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு நோரா பதேஹிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி அவர் நவம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில் நோரா பதேஹி அரசுத் தரப்பு…